Tuesday, October 18, 2011

காதல் பித்தன் ...

மின்னலை 5CM இடைவெளியில் பார்த்தேன்..
நீ பளிச்னே சிரித்தபோது...

உன்னை பற்றி எழுதும் போது பக்கத்து

வீட்டு பெண்கூட வெட்கப்பட்டது...
உனது வர்ணிப்பை பார்த்து...!

தடம்புரளாமல் சென்ற தண்டவாள இரயில் நீ...

உனக்காக சிலை வைக்க சொல்லி
இருக்கிறேன் மவுண்ட்ரோட்டில்...

எப்பொழுதும் சோர்வாக இருக்கும் நீ என்ன.?

பைசாநகர சாய்ந்த கோபுராமா..!

உனது திமிர் ஈபிள் டவரை போல

வளர்ந்து கொண்டே போகிறது...

உனது தரத்தை ஆராய்ந்தால்

ISI
நிறுவனமே ஆடிப்போய்விடும்..
அப்படியோரு அதிசயம் நீ..

அமாவாசை இருட்டிலும் அழகாய் தெரிபவளே ...

எப்பொழுது வருவாய் காதல் என்னும் வெளிச்சத்தில்...

பெண் என்பவள் பூவிற்கு சமமாம்..?

நீ என்ன புயலாய் வீசுகிறாய்..!

சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி...

நீ
இல்லாமல் வாழ்வது?

4 comments:

  1. உனது திமிர் ஈபிள் டவரை போல
    வளர்ந்து கொண்டே போகிறது...

    eiffel tower engavathu valaruma athu enna sediya? varthai porunthavillai.
    சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி...
    நீ
    இல்லாமல் வாழ்வது?
    ithu alagu.

    ReplyDelete
  2. @ உமா

    //உனது திமிர் ஈபிள் டவரை போல
    வளர்ந்து கொண்டே போகிறது...

    eiffel tower engavathu valaruma athu enna sediya? varthai porunthavillai.

    கற்பனை தானே உமா ....

    சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி...
    நீ
    இல்லாமல் வாழ்வது?
    ithu alagu.//

    ஹா ஹா ஹா ஹா
    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  3. அடடா.. என்னே ஒரு அழகு....

    ReplyDelete
    Replies
    1. அடடா.. என்னே ஒரு அழகு...

      Delete