விடியலை நோக்கும் சிறகுகள் ...
Saturday, December 3, 2011
காதல் என்ற வார்த்தைக்கு
என்ன பலமோ?
காதலி புன்னகைக்கு
என்ன திடமோ?
தள்ளப் பட்டுவிட்டேன்
காதலில்
அவளின் பார்வைக்கு
என்னத் திறமோ?
மயங்கிப் போயிருக்கேன்
போதையில்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)